செஞ்சி அமைவிடம் ( location of gingee )

Gingee, Tamil Nadu, India Geographic Information:

CountryIndia
StateTamil nadu
DistrictVillupuram
TalukGingee Taluk
Latitude12.252576
Longitude79.416924
Postal code604202
Landline code04145

அமைவிடம்  ( Location of  Gingee) :
     செஞ்சி திண்டிவனத்தில் இருந்து மேற்கு திசையில் 29 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புனிதத் தலமான திருவண்ணாமலையிலிருந்து கிழக்கு திசையில் 39  கிலோ மீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைநகரான விழுப்புரத்தில் இருந்து வடக்கு திசையில் 38 கிலோமீட்டர் தொலைவிலும், சேத்பட்டில் இருந்து தெற்கு திசையில் 29 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து 157 கிலோமீட்டர் தொலைவில் இந்த செஞ்சி நகரம் அமைந்துள்ளது..







Comments

Popular posts from this blog

செஞ்சிக் கோட்டை ( GINGEE FORT )

செஞ்சிக்கோட்டையின் பேரழகு